https://jpgdesigns.in/devotional/2024/12/26/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-11-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/ கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம்ஒன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வபெண்டாட்டிநீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.